|
|||||
|
|||||
2011ஆம் ஆண்டு மஹாசிவராத்ரி2011ஆம் ஆண்டு மார்ச் 2ஆம் நாள் மஹாசிவராத்ரி பக்திச்ரத்தையுடன் கொண்டாடப்பட்டது. ச்ருங்கேரி நகரத்திற்கு நடுவிலுள்ள குன்றின்மேல் அமைந்துள்ள ஸ்ரீ மலஹானிகரேச்வரர் கோயிலுக்கு காலை 11 மணிக்கு ஜகத்குரு சங்கராசார்யார் ஸ்ரீ பாரதீதீர்த மஹாஸ்வாமிகள் வருகை புரிந்து அருள்மிகு மலஹானிகரேச்வரருக்கு விசேஷ பூஜை செய்தார்...more» சிவராத்திரியும் மகிமையும்ஆதியும் அந்தமும் இல்லாத அரும்பெரும் ஜோதியான சிவபெருமானுக்குரிய விரதங்களில் தலையாயது சிவராத்திரி விரதம். பிரம்மாவும் மஹாவிஷ்ணுவும் சிவபெருமானின் திருமுடியையும் திருவடியையும் தேடிய வரலாறு, நம் அனைவருக்குமே தெரியும். இது நிகழ்ந்தது மாசி மாதத் தேய்பிறை சதுர்த்தசி அன்று. அந்த நாளே சிவராத்திரி. இத்தகவலை ஸ்காந்த மஹா புராணம் கூறுகிறது...more» தங்கத்தேர் பவனிபொருனை நதி பாயும் நெல்லைச் சீமையில் அன்னை ஸ்ரீகாந்திமதி அம்மனுக்கு தங்கத்தேர் நம் குருநாதர் அருளாலும் ஆன்மிக அன்பர்கள் உதவியாலும் சுமார் 10.500 கிலோ தங்கம் 25கிலோ வெள்ளியால் செய்யப்பட்டு தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மாண்புமிகு பெரியகருப்பன் அவர்களால் நவம்பர் 2ஆம் தேதி வெள்ளோட்டம் விடப்பட்டது. அழைப்பிதழில் நம் ஆசார்யாள் திருவுருவப்படம் பொறிக்கப்பட்டு அவர்கள் நல்லாசியுடன் நடைபெறும் நிகழ்ச்சிக்கு பக்தர்களை வரவேற்றது திருக்கோவில் நிர்வாகம்...more» வைகுண்டவாசப் பெருமாள் கோவில் அஷ்டபந்தன மகாசம்புரோட்சணம்அருள்மிகு கனகவல்லித் தாயார் உடனுறை அருள்மிகு வைகுண்டவாசப் பெருமாள் அருள்மிகு கனகவல்லித் தாயார், ஆண்டாள், ஆஞ்சனேயர் அருள்மிகு விகனஸர் ஆலய விமான ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகாசம்புரோட்சணம் 22-11-2009 அன்று சிறப்புடன் நடைபெற்றது...more» ஸ்ரீ ஸுப்ரமண்யர்ஸுப்ரமண்யம் என்றால் நல்ல ப்ரஹ்மண்யன். ப்ரஹ்மண்யன் என்றால் வேதத்தை அனுசரிப்பவன். ப்ரஹ்மம் என்ற பதத்திற்கு வேதம் என்ற அர்த்தமும் உண்டு. வேத மந்திரத்தில் ஒரு குழந்தைக்கு தீட்சை கொடுப்பதால் அந்த நிகழ்ச்சிக்கு ப்ரஹ்மோபதேசம். எனவே அவன் ப்ரஹ்மச்சாரி ஆகிறான். வேதங்களின் பரம தாத்பர்யமான ப்ரஹ்மமாகிய பரமாத்மா ஸ்வரூபமாக இருப்பவர் ஸுப்ரமண்யர்...more» |
|||||